கெத்து தான் சொத்துனு நிக்கிறானே: சிம்புவின் புதிய பாடல்

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தின் படத்தின் வாங்க மச்சான் வாங்க பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேறப்பை பெற்றுள்ளது.
 | 

கெத்து தான் சொத்துனு நிக்கிறானே: சிம்புவின் புதிய பாடல்

வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தின் படத்தின் வாங்க மச்சான் வாங்க பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேறப்பை பெற்றுள்ளது. 

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் கூறினர். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. 

இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வாங்க மச்சான் வாங்க பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. பழைய வாங்க மச்சான் வாங்க பாடலின் ரீமேக்காக இந்த பாடல் உருவாகி இருக்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP