Logo

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் கவின் /கதறும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று 

கவின் பணத்தை பெற்றுக் கொண்டு வெளியே செல்கிறார். இதனை தங்க முடியாமல் லாஸ்லியாவும் சாண்டியும் கதறி அழும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் கவின் /கதறும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று 

பிக் பஸ் சீசன் 3ல் இறுதி சுற்றுக்கு செல்வதற்கு  முன்னர் ஐந்து லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லலாம் என கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ளும் கவின் பணத்தை பெற்றுக் கொண்டு வெளியே செல்கிறார். இதனை தங்க முடியாமல் லாஸ்லியாவும் சாண்டியும் கதறி அழும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP