காதல் விளையாட்டுக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போடும் கவின்:பிக் பாஸில் இன்று  

சாக்ஷி அணிந்துள்ள நிறத்தில் தானும் உடை அணிந்து மீண்டும் கவின் பிள்ளையார் சுழி போடுகிறாரோ கவின் என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
 | 

காதல் விளையாட்டுக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போடும் கவின்:பிக் பாஸில் இன்று  

பிக் பாஸ் சீசன் 3ல் காதல் ஜோடியாக கருதப்படுபவர்கள் சாக்ஷி மற்றும் கவின்.  இவர்களுக்கிடையே சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் எழுந்த பிரச்னை  குறித்த விவாதத்தின் போது, சாக்ஷியிடம் விளையாட்டகத்தான் பழகினேன் எந்த உள் நோக்கமும் இல்லை என கவின் கூறியிருந்தார்.

இதற்கிடையே, எலிமினேஷனுக்காக நடைபெற்ற நாமினேஷன்பட்டியலில் கவின் , சாக்ஷி இருவரின் பெயர்களும் இடப்பெற்றுள்ளன.இந்நிலையில், சாக்ஷி அணிந்துள்ள நிறத்தில் தானும் உடை அணிந்து மீண்டும் கவின் பிள்ளையார் சுழி போடுகிறாரோ கவின் என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP