எனக்கு தான் இசை வரும் என்ற இளையராஜாவுக்கு கங்கை அமரனின் பதில்

இப்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் இசையமைப்பதே இல்லை என்று இளையராஜா தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில், "நான் இசையமைக்க வரமாட்டேன்" என்று கங்கை அமரன் பதிவிட்டுள்ளார்.
 | 

எனக்கு தான் இசை வரும் என்ற இளையராஜாவுக்கு கங்கை அமரனின் பதில்

இப்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் இசையமைப்பதே இல்லை என்று இளையராஜா தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் கங்கை அமரன் ட்வீட் செய்துள்ளார். 

சென்னை ராணிமேரி கல்லூரியின் கலை விழா இன்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 75 வயதை பூர்த்தி செய்த இளையராஜாவிற்கு பவள விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராணிமேரி கல்லூரி நிர்வாகத்தினர் கேக் வெட்டி  கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆர்மோனியப்பெட்டியுடன் பேசிய இளையராஜா, “இன்றைய இசையமைப்பாளர்கள் இசையமைப்பாளர்களே அல்ல பல சி.டி.க்களை வைத்து இது மாதிரி போடுறேன் என்று அதையே போடுவார்கள்" என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

இந்நிலையில்  இதுகுறித்து ட்வீட் செய்துள்ள கங்கை அமரன், "மன்னிக்கவும் நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வர முடியாது" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP