'நட்புனா என்னானு சொல்லும்' சின்னத்திரை பிரபலம்

சிவா அரவிந்த் இயக்கியுள்ள ‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தில் சின்னத்திரை நடிகர் கவின் நாயனாக நடித்துள்ளார்.லிப்ரா புரொடக்ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் மே 17ல் திரைக்கு வர உள்ளது.
 | 

'நட்புனா என்னானு சொல்லும்' சின்னத்திரை பிரபலம்

சிவா அரவிந்த் இயக்கியுள்ள ‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தில் சின்னத்திரை  நடிகர் கவின் நாயனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில், நாயகியாக  ரம்யா நம்பீசன், முக்கிய கதாபாத்திரத்தில்,  அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்ளிட்ட‌ பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.ஒளிப்பதிவு யுவா மேற்கொள்ள,  தரண் இசையைமைத்துள்ள இந்த திரைப்படம் வரும் மே 17ல் திரைக்கு வர உள்ள‌து.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP