'RRR' படத்திலிருந்து விலகிய வெளிநாட்டு நடிகை

பாகுபலி 2' படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமெளலி இயக்கி வரும் 'RRR' படத்திலிருந்து வெளிநாட்டு நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் சில காரணங்களால் விலகிவிட்டார் என 'RRR' படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
 | 

'RRR' படத்திலிருந்து விலகிய வெளிநாட்டு நடிகை

`பாகுபலி 2' படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமெளலி இயக்கி வரும் 'RRR' படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், வெளிநாட்டு நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி நட்சத்திர  பட்டாளங்களுடன்  உருவாகி வருகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ராம் சரணுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.  

இந்நிலையில், 'RRR' படக்குழு தனது  ட்விட்டர் பக்கத்தில் 'நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், சில காரணங்களால் படத்தில் இருந்து விலகிவிட்டார்' என பதிவிட்டுள்ளனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP