இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக அதிக சம்பளம் பெறும் நடிகை

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவரும் கரீனா கபூர் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்ற ஒரு நாளைக்கு ரூபாய் 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
 | 

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக அதிக சம்பளம் பெறும் நடிகை

திரைப்படங்களில் நடித்து பிரபலமான பல நடிகர், நடிகைகள் வெள்ளி திரையை அடுத்து சின்னத்திரைக்கு வருவது வழக்கம் தான்.  அதேபோன்று பாலிவுட்டில் பிரபல நடிகையாக  வலம் வரும் கரீனா கபூர் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்ற ஒரு நாளைக்கு  ரூபாய் 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக சம்பளம் பெறும் நடிகை கரீனா கபூர் தான் என தெரிய வந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP