இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்தது "தும்பா"

தும்பா திரைப்படம் குறித்து ட்விட் செய்துள்ள KJR ஸ்டியோஸ்: தும்பா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், , வருகிற மே மாதம் தும்பா திரையிடப்பட உள்ளாதாகவும் பதிவுசெய்துள்ளனர்.
 | 

இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்தது "தும்பா"

அனிரூத் இசையில் ஹாரிஸ் கல்யாண் இயக்கி வரும் தும்பா திரைப்படத்தின்  இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

KJR ஸ்டியோஸ் தயாரிக்கும் தும்பா திரைப்படத்தில் 'கனா' தர்ஷன், 'கலக்க போவது யாரு' தீனா மற்றும் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இப்படத்திற்கான பாடல் 'புதுசாட்டம்' ரீலிஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தும்பா திரைப்படம் குறித்து ட்விட் செய்துள்ள KJR ஸ்டியோஸ், தும்பா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், விரைவில் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், வருகிற மே மாதம் தும்பா திரையிடப்பட  உள்ளாதாகவும் பதிவுசெய்துள்ளனர்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP