திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் இன்று தொடங்கியது!

திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் இன்று தொடங்கியது!
 | 

திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் இன்று தொடங்கியது!

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இதில் நடிகர் டி.ராஜேந்தர் தலைமையிலான அணியினரும், விநியோகஸ்தர் அருள்பதி தலைமையிலான அணியினரும் போட்டியிடுகின்றனர். 

ஓட்டுப்பதிவு சென்னை அண்ணா சாலையில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  சங்க அலுவலத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP