மகனுடன் சேர்ந்து திருடும் தந்தை! பாடல் வீடியோ உள்ளே...

சிந்துபாத் படத்தின் "ராக்ஸ்டார் ராபரி" பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் விஜய் சேதுபதியும் அவரது மகனும் திருட்டு தொழிலில் ஈடுபடுவது போன்ற காட்சிகளும். திருடிய பணத்தை கொண்டு பப்பில் நடனம் ஆடுவது போன்ற காட்சிகளும் துள்ளல் இசையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 | 

மகனுடன் சேர்ந்து திருடும் தந்தை! பாடல் வீடியோ உள்ளே...

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என 2 படங்களை இயக்கியவர் அருண்குமார். இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்து சிந்துபாத் என பெயரிப்பட்டுள்ள படத்தை உருவாக்கியுள்ளனர்.  அஞ்சலி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இதில் முக்கிய கதாபத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ளார். இந்நிலையில் சிந்துபாத் படத்தின் "ராக்ஸ்டார் ராபரி" பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் விஜய் சேதுபதியும், அவரது மகனும் திருட்டு தொழிலில் ஈடுபடுவது போன்ற காட்சிகளும். திருடிய பணத்தை கொண்டு பப்பில் நடனம் ஆடுவது போன்ற காட்சிகளும் துள்ளல் இசையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP