காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட பிரபல ஹாலிவுட் ஹீரோ !

தீயில் சிக்கி தவித்து வந்த அர்னால்டை 2 தீயணைப்பு வீரர்கள் துணிச்சலாக சென்று காப்பாற்றி வெளியே அழைத்து வந்தனர். இவ்விரு வீரர்கள் தன உண்மையான ஹீரோக்கள் என அர்னால்ட் தெரிவித்துள்ளார்.
 | 

காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட பிரபல ஹாலிவுட் ஹீரோ !

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பற்றிய  காட்டுதீ . மளமளவென பரவிய காட்டுதீ சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு பரவியுள்ளது.  அதோடு கடந்த  திங்களன்று அந்நகரத்தின் புகழ்பெற்ற கெட்டி சென்டர் அருங்காட்சியகத்தையும் தீ சேதப்படுத்தியுள்ளது.

இதன்  காரணமாக கலிபோர்னியா முழுவதும் வெகுஜன வெளியேற்றங்கள் மற்றும் மின் தடைகளை உருவாகியுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வீட்டையும் காட்டுத் தீ சூழ்ந்தது.

தீயில் சிக்கி தவித்து வந்த அர்னால்டை 2 தீயணைப்பு வீரர்கள் துணிச்சலாக சென்று காப்பாற்றி வெளியே அழைத்து வந்தனர். இவ்விரு வீரர்கள் தன உண்மையான ஹீரோக்கள் என அர்னால்ட்  தெரிவித்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP