உடற்பயிற்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா: வேண்டாம் என பதறும் ரசிகர்கள்

சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இது போன்ற உடற்பயிற்சிகள் உங்களது அழகை குறைத்து வருகிறது. எனவே, இது போன்ற உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.
 | 

உடற்பயிற்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா: வேண்டாம் என பதறும் ரசிகர்கள்

சமந்தா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் பிரபல நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தமிழ்மொழி படம் சூப்பர் டீலக்ஸ் பலதரப்பட்ட விமர்சனங்களை சமந்தாவிற்கு பெற்று தந்தது.  தொடர்ந்து சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுக்கு  ஜோடியாக நடித்துள்ள தெலுங்குமொழி  படமான‌ மஜ்லி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இது போன்ற உடற்பயிற்சிகள் உங்களது அழகை குறைத்து வருகிறது. எனவே, இது போன்ற உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.  

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP