துல்கர் சல்மானின் 25வது தமிழ் பட போஸ்டர்

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானின் 25-வது தமிழ் படமாக உருவாகும், ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை புதுமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
 | 

துல்கர் சல்மானின் 25வது தமிழ் பட போஸ்டர்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானின் 25-வது தமிழ் படமாக உருவாகும், இந்த படத்தை புதுமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார்.

மேலும் இதில் துல்கருக்கு ஜோடியாக ரீத்து வர்மா  நடித்து வருகிறார். அதோடு ‘மசாலா காஃபி’ இசைக்குழு இந்த படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP