பட வாய்ப்பு அமையாததால் பிரபல நடிகரின் மகள் எடுத்த முடிவு

தனது அக்கா ஸ்ருதிஹாசனைப்போல திறை உலகில் கால் பதிக்க வேண்டும், என எண்ணி திரைத்துறைக்குள் நுழைந்த உலகநாகனின் இளைய மகளான அக் ஷராஹாசனுக்கு பெரிதாக பட வாய்ப்பு ஒன்றும் அமையாததால், மற்ற நடிகைகள் போன்று பட வாய்ப்பிற்காக போட்டோ சூட் நடத்தியுள்ளாராம்.
 | 

பட வாய்ப்பு அமையாததால் பிரபல நடிகரின் மகள் எடுத்த முடிவு

கமலின்இளைய மகளும், ஸ்ருதிஹாசனின் தங்கையுமான அக் ஷராஹாசன் விவேகம் படம் மூல தமிழுக்கு அறிமுகமானர். அதன் பின்னர் தற்போது விக்ரம் நடிப்பில் கமலஹாசன் தயாரித்து வரும் கடாரம்கொண்டான் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

பட வாய்ப்பு அமையாததால் பிரபல நடிகரின் மகள் எடுத்த முடிவு

இந்நிலையில் தனது அக்கா ஸ்ருதிஹாசனைப்போல திரையுலகில் கால் பதிக்க வேண்டும் என எண்ணி திரைத்துறைக்குள் நுழைந்த, உலகநாகனின் இளைய மகளான அக் ஷராஹாசனுக்கு  பெரிதாக பட வாய்ப்பு ஒன்றும் அமையாததால், மற்ற நடிகைகள் போன்று பட வாய்ப்பிற்காக போட்டோ சூட் நடத்தியுள்ளாராம்.

http://ஸ்ருதிஹாசனின் தங்கை அக் ஷராஹாசனின் போட்டோஸ்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP