சிறந்த வில்லிக்கான விருது யாருக்கு கிடைத்துள்ளது தெரியுமா? - நடிகையின் பதிவு உள்ளே!

சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் சிறந்த வில்லிக்கான விருதினை வரலக்ஷ்மி சரத்குமார் பெற்றுள்ளார். இது தொடர்பாக இயக்குனர் முருகதாஸ் மற்றும் இயக்குனர் லிங்குசாமிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார்.
 | 

சிறந்த வில்லிக்கான விருது யாருக்கு கிடைத்துள்ளது தெரியுமா? - நடிகையின் பதிவு உள்ளே!

கடந்த 2018 ஆண்டு வெளிவந்த விஜயின் சர்கார் மற்றும் விஷாலின் சண்டைக்கோழி 2 ஆகிய படங்களில் வில்லியாக தனது முத்திரையை பதித்திருந்தார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.  சில நடிகைகளுக்கு மட்டும் தான் நெகட்வ் ரோல் எடுபடும். அந்த வகையில் வரலக்ஷ்மி சரத்குமாரின்  நடிப்பு சினிமா ரசிகர்களை கவரும் விதமாக இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் சிறந்த வில்லிக்கான விருதினை வரலக்ஷ்மி சரத்குமார் பெற்றுள்ளார். இது தொடர்பாக இயக்குனர் முருகதாஸ் மற்றும் இயக்குனர்  லிங்குசாமிக்கு  நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்  வரலக்ஷ்மி சரத்குமார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP