பிக் பாஸ் மோகன் வைத்யாவின் தம்பி யார் தெரியுமா?

மோகன் வைத்யாவின் தம்பி தான் பிரபல வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யா. இவர் சமீபத்தில் 60 நிமிடங்களில் 60 பாடல்களை வீணையில் இசைத்து, ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
 | 

பிக் பாஸ் மோகன் வைத்யாவின் தம்பி யார் தெரியுமா?

பிக்ப் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிர்குள் இருக்கும் மோகன் வைத்யா. பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், நடிகருமாவார். இவரது தம்பிதான் பிரபல வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா. இவர் சமீபத்தில் 60 நிமிடங்களில் 60 பாடல்களை வீணையில் வாசித்து, ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP