விக்ரமின் திரைப்படத்தை வாங்கிய தொலைக்காட்சி நிறுவனம் எது தெரியும? 

சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம், ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடித்துள்ள படம் 'கடாரம் கொண்டான்'. சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.
 | 

விக்ரமின் திரைப்படத்தை வாங்கிய தொலைக்காட்சி நிறுவனம் எது தெரியும? 

சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம், ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடித்துள்ள படம் 'கடாரம் கொண்டான்'.

இது விக்ரமின் 56 வது திரைப்படமாகும். மேலும், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியா இந்தப் படத்தில், விக்ரமுடன் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்துள்ளார்.

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டி தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி  மற்றும் சேட்டிலைட் உரிமத்தை விஜய் தொலைக்காட்சி நிறுவனம்  விலைக்கு வாங்கியுள்ளதாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP