சிவகார்த்திகேயனின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஹீரோ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பெங்களூரு சென்றுள்ளனராம்.
 | 

சிவகார்த்திகேயனின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்கிற  படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் ஜார்ஜ் ஒலிப்பதிவு செய்கிறார். 

இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் மூன்றாம்  கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பெங்களூரு சென்றுள்ளனராம்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP