தன்னுடைய படத்தில் பணியாற்றியவர்களுக்கு சூர்யா கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

இறுதி கட்ட பணிகளை நெருங்கியுள்ள சூரரை போற்று படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் சூர்யா 8 கிராம் தங்க காசு பரிசளித்துள்ளார்.
 | 

தன்னுடைய படத்தில் பணியாற்றியவர்களுக்கு சூர்யா கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

நடிகர் சூர்யா  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்தை  அடுத்து, 'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இயக்கிய சுதாவின் இயக்கத்தில் சூரரை போற்று என்னும் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை 2D என்டெர்டைன்மென்ட் சார்பாக நடிகர் சூர்யாவே இப்படத்தைத் தயாரிகிறது. இறுதி கட்ட பணிகளை நெருங்கியுள்ள  சூரரை போற்று படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் சூர்யா  8 கிராம் தங்க காசு பரிசளித்துள்ளார்.

 

 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP