நாடோடிகள் டீம் இணைய உள்ள அடுத்த படம் எது தெரியுமா?

நாடோடிகள்2' படத்தில் நடித்துவரும் சசிகுமார், சமுத்திரக்கனி, அதுல்யா மற்றும் அஞ்சலி ஆகியோர் மீண்டும் சமுத்திரக்கனியின் அடுத்த படத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர் என பதிவிட்டுள்ளார் சமுத்திரக்கனி.
 | 

நாடோடிகள் டீம் இணைய உள்ள அடுத்த படம் எது தெரியுமா?

நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாளை ஒட்டி, தனது அடுத்த படப்பிற்கான அறிவிப்பை  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவின் படி 'நாடோடிகள்2' படத்தில் நடித்துவரும்  சசிகுமார், சமுத்திரக்கனி, பரணி, அதுல்யா மற்றும்  அஞ்சலி ஆகியோர் மீண்டும் சமுத்திரக்கனியின் அடுத்த படத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.  மேலும், இந்த படத்தின் பெயரை  'புரொடக்‌ஷன் #5“ என பதிவிட்டுள்ளார் சமுத்திரக்கனி.  இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க  உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP