எமிஜாக்சனுக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா?

எப்போதும் சுறுசுறுப்புடன் வலம் வந்த எமி ஜாக்சனுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய குழந்தை மற்றும் வருங்கால கணவருடனான புகைப்படத்தை இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்துள்ளார் எமிஜாக்சன் .
 | 

எமிஜாக்சனுக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா?

லண்டனை சேர்ந்த நடிகை எமிஜாக்சன், மதராசபட்டினம் என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அதனை தொடர்ந்து 'ஐ' உள்ளிட்ட படங்களிலும், சில ஹிந்தி படங்களிலும் நடித்த எமிஜேக்சன் கடந்த வருடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னுடைய நீண்ட நாள் காதலரை மணமுடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பிறகு வயிற்றில் குழந்தையுடன் பல மாடலிங் புகைப்படங்களை தன்னுடைய இணைய தளப் பக்கத்தில் பகிர்ந்து வந்தார் எமி ஜாக்சன்.

எமிஜாக்சனுக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா?

எப்போதும் சுறுசுறுப்புடன் வலம் வந்த எமி ஜாக்சனுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய  குழந்தை மற்றும் வருங்கால கணவருடனான புகைப்படத்தை இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்துள்ளார் எமிஜாக்சன் . 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP