தனுஷ் வேடத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் யார் தெரியுமா ?

‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் உறுதியாகியுள்ளது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக தகவலை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் உறுதி செய்துள்ளது.
 | 

தனுஷ் வேடத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் யார் தெரியுமா ?

வெற்றிமாறன் இயக்கத்தில்  தனுஷ் நடித்துள்ள திரைப்படம் அசுரன். கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் உருவகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முக்கிய வேடத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ள இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனிடையே, ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் உறுதியாகியுள்ளது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக தகவலை சுரேஷ் புரொடக்‌‌ஷன்ஸ் உறுதி செய்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP