சொந்த பிரச்னைகள், சூழ்நிலைகளால் விலகியிருக்கிறேன்: பாரதி ராஜா பேட்டி

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து வரும் பாரதிராஜாவுக்கு, இயக்குனர் சங்கம் ஆதரவு தெரிவித்து இயக்குநர் சங்கத் தலைவர் பதவி அளித்தது. ஆனால், அவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து வருவதால், இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
 | 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சொந்தப் பிரச்சினைகள் மற்றும் சில சூழ்நிலைகளால் தற்காலிகமாக விலகியிருக்கிறேன். சிலர் என்னை மூளைச்சலவை செய்தனர் என்று கூறுவது எனக்கு மன வேதனையை தருகிறது என்று இயக்குனர் சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP