கைதி 2வை உறுதிப்படுத்திய   இயக்குனர் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி. இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 | 

 கைதி 2வை உறுதிப்படுத்திய   இயக்குனர் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி. இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படத்தை இயக்கவும் ,கார்த்தி பொன்னியின் செல்வம் படத்திலும் கமிட் ஆகியுள்ளனர் இதன் பிறகு கைதி 2 துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இது குறித்த தகவலை சமீபத்தில் கார்த்தி பத்திரிகையாளர் சந்திப்பின் போது உறுதிப்படுத்தினார். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP