இயக்குனர் சசியின் தந்தை காலமானார்

இயக்குனர் சசியின் தந்தை காலமானார்
 | 

இயக்குனர் சசியின்  தந்தை காலமானார்


தமிழ் திரைப்பட இயக்குனர் சசியின்  தந்தை காலமானார்.

பூ திரைப்படத்துக்காக சிறந்த இயக்குனர் விருதை பெற்று அனைவரது பார்வையையும் தன் மேல் திருப்பியவர் இயக்குனர் சசி. மேலும் ரோஜா கூட்டம், பிச்சைக்காரன் போன்ற வெற்றி படங்களால் இவரை  அனைவரும் அறிவர். தற்போது  இவருடைய தந்தை நாராயணசாமி(90) காலமாகியுள்ளார். வயது  முதிர்வின் காரணமாக கடந்த சில நாட்களாக உடல் சுகம் இன்றி இருந்தவர் தற்போது  உயிரிழந்துள்ளார். சசி தந்தை இறப்பிற்கு, பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP