இயக்குனர் பாண்டிராஜின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து !

தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ள பாண்டிராஜ்; நமது பாரம்பரிய கோடை உணவான, நுங்கு சாப்பிடும் புகைப்படத்துடன், நம் தமிழையும், நம் பாரம்பரியத்தையும் கொண்டாடுவோம் என கருத்திட்டுள்ளார்.
 | 

இயக்குனர் பாண்டிராஜின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து !

பாண்டிராஜ் இயக்கிய  முதல் திரைப்படமான, பசங்க திரைப்படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதனை அடுத்து 2010ல் அருள்நிதியை கதாநாயகனாக வைத்து வம்சம் திரைப்படமும், சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து மெரினா திரைப்படமும் இயக்கினார்.  இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை நாயகனாக கொண்ட SK 16 படத்தை இயக்கி வருகிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில்  தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ள பாண்டிராஜ்; நமது பாரம்பரிய கோடை உணவான, நுங்கு சாப்பிடும் புகைப்படத்துடன், நம் தமிழையும், நம் பாரம்பரியத்தையும் கொண்டாடுவோம் என பதிவிட்டுள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP