தனுஷின் பிறந்த நாளை ஒட்டி வெளியாகும் முக்கிய அறிவிப்பு 

நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கான விருந்தாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள பட்டாசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் இன்று மாலை வெளியாகவுள்ளது.
 | 

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதோடு இந்த படத்திற்கு விவேக், மெர்வின் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP