தனுஷுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை 

தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் லண்டனில் துவங்க உள்ளதாக தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

தனுஷுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை 

இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ‘பேட்ட' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்கவிருப்பது உறுதியானது. அதோடு இதன்  படப்பிடிப்பு வேலைகளும் மும்மரமாக நடந்து வருகிறது.

இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை  ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் லண்டனில் துவங்க உள்ளதாக  தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP