தேனிலவு கொண்டாட பறந்த தீபிகா-ரன்வீர்

சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்ட பாலிவுட் நடிகர்களான தீபிகா படுகேனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் புத்தாண்டு மற்றும் தேன் நிலவு கொண்டாட கிளம்பினர் . இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
 | 

பிரபல பாலிவுட் பிரபலன்களான நடிகை தீபிகா படுகோன் மற்றும்  கணவர் ரன்வீர் சிங் இருவரும் பல வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் தான் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு படப்பிடிப்பு கிளம்பிய இவர்கள் தற்போது புத்தாண்டு மற்றும் தேன் நிலவு கொண்டாட சென்றுள்ளார். இவர்கள் விமான நிலையம் வந்த போது எடுத்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP