பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் இன்று காலமானார். அவருக்கு வயது 51.
 | 

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் இன்று காலமானார். அவருக்கு வயது 51.

சிறுநீரக கோளாறு காரணமாக, வேணுமாதவ், கடந்த செவ்வாய்க்கிழமை செகந்திராபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வேணுமாதவ், தெலுங்கில் போக்கிரி, ருத்ரமாதேவி, பிருந்தாவனம், தமிழில், என்னவளே, காதல் சுகமானது உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP