விஜய் சேதுபதி பாடியுள்ள "டியர் காம்ரேட் ஆன்தம்" 

டியர் காம்ரேட் படத்தில் விளம்பரத்திற்காக காம்ரேட் ஆன்தம் என்ற பெயரில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தமிழில் விஜய் சேதுபதியும் , தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும் பாடியுள்ளனர்.
 | 

விஜய் சேதுபதி பாடியுள்ள "டியர் காம்ரேட் ஆன்தம்" 

தெலுங்கில் ஹிட் அடித்த ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகரான விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திரைப்படம் டியர் காம்ரேட்.

பரத் கம்மா இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ளார். மேலும் கீ ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.  தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தில் விளம்பரத்திற்காக "காம்ரேட் ஆன்தம்" என்ற பெயரில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தமிழில் விஜய் சேதுபதியும் , தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும் பாடியுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP