டி.டி.வி.தினகரன் கட்சியில் இணைந்த பிரபல இசையமைப்பாளர் !

பிரபல இசையமைப்பாளர் தினா அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அவரது கட்சியில் இனைந்துள்ளார்.
 | 

டி.டி.வி.தினகரன் கட்சியில் இணைந்த பிரபல இசையமைப்பாளர் !

பிரபல இசையமைப்பாளர் தினா அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் கட்சியில் இணைந்த பிரபல இசையமைப்பாளர் !

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது. அதில் ஒரு பிரிவாக சசிகலா தலைமையில் அ.ம.மு.க செயல்பட்டு வருகிறது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிரையில் இருப்பதால் அந்தக் கட்சியை டி.டி.வி.தினகரன் நிர்வகித்து வருகிறார்.

டி.டி.வி.தினகரன் கட்சியில் இணைந்த பிரபல இசையமைப்பாளர் !

இதுவரை அந்தக் கட்சியில், சினிமா பிரபலங்கள் யாரும் இணைந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், கிங், திருடா திருடி, ஜனா, திருப்பாச்சி, துள்ளல், கொக்கி, திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த தினா இன்று அ.ம.மு.க கட்சியில் இணைந்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் தலைமையில் இணைந்துள்ள அவர் அ.ம.மு.க-விற்காக கொள்கை பாடல்களையும் இசையமைக்க உள்ளதாக கூறியுள்ளார். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP