பெற்றோரை மிஸ் செய்யும் தர்ஷன்: பிக் பாஸில் இன்று!

வீட்டிற்குள் வந்த 50 நாட்களில் உங்களது அனுபவத்தை பற்றி சொல்லுங்கள் என கேட்கப்படுகிறது. இதற்கு பதில் கூறும் தர்ஷன் தனது பெற்றோரை பற்றி உருக்கமாக பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

பெற்றோரை மிஸ் செய்யும் தர்ஷன்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருப்பவர் தர்ஷன்.  எப்போதும் கலகலப்பாக இருக்கும் தர்ஷன் கடந்த வாரங்களில்  சில போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

இது தொடர்பாக கமலும் சூட்ஷமமாக கண்டித்திருந்தார். இந்நிலையில் வீட்டிற்குள் வந்த 50 நாட்களில்  உங்களது அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள் என கேட்கப்படுகிறது. இதற்கு பதில் கூறும் தர்ஷன் தனது பெற்றோரை பற்றி உருக்கமாக பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP