Logo

கிரிக்கெட் வீரர் வெளியிடும் ஜீவியின் பஸ்ட்ர் லுக்! 

இசையமைப்பாளர், நடிகர் என தனக்கான எல்லா பரிமாணங்களிலும் கலக்கி வரும் ஜிவி. சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த பர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட உள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

கிரிக்கெட் வீரர் வெளியிடும் ஜீவியின் பஸ்ட்ர் லுக்! 

இசையமைப்பாளர், நடிகர் என தனக்கான எல்லா பரிமாணங்களிலும் கலக்கி வரும் ஜிவி. சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆக்சிஸ் பிலிம் பேக்டர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை சதீஸ் என்பவர் இயக்கவுள்ளார். இந்த தகவலை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகவுள்ளதாகவும்,  இந்த பர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட உள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP