மோகன்லாலுக்கு கோர்ட்  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது!

தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பெரும்பாவூர் கோர்ட்டு டிசம்பர் 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு மோகன்லாலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.
 | 

மோகன்லாலுக்கு கோர்ட்  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது!

பிரபல நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரி துறையினர் சோதனை நடத்தி 4 யானை தந்தங்களை கைப்பற்றினர். ஆனால் அந்த வழக்கில் எந்தவித நிபந்தனையும் இன்றி தந்தங்கள் 4ம் மோகன்லாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த  பெரும்பாவூர் கோர்ட்டு டிசம்பர் 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு மோகன்லாலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP