பிக் பாஸ் வீட்டிற்குள் மாலை மாற்றிக்கொள்ளும் ஜோடி : பிக் பாஸில் இன்று 

கஸ்தூரி, தர்ஷன் மற்றும் செரினை அழைத்து மாலை மாற்றிக் கொள்ள கூறுகிறார். இவர்கள் இருவரும் ஜோடிகள் போன்ற பின்பத்தை எப்போதும் தோற்றுவிப்பதால் மாலை மாற்றிக்கொள்ள கூறியதாக கஸ்தூரி கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

பிக் பாஸ் வீட்டிற்குள் மாலை மாற்றிக்கொள்ளும் ஜோடி : பிக் பாஸில் இன்று 

 பிக் பாஸ் 3ல் வழக்கம் போல வர இறுதி நாளில் போட்டியாளர்களை  சந்திக்க வரும் கமல் ஹாசன் கஸ்தூரியிடம் யார் ஹீரோ என கேட்கிறார். அதோடு தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளருக்கு மாலை அணிவிக்கவும் கூறுகிறார்.

ஆனால் கஸ்தூரி, தர்ஷன் மற்றும் செரினை அழைத்து மாலை மாற்றிக் கொள்ள கூறுகிறார். இவர்கள் இருவரும் ஜோடிகள் போன்ற பின்பத்தை எப்போதும் தோற்றுவிப்பதால் மாலை மாற்றிக்கொள்ள கூறியதாக கஸ்தூரி கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP