உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் முழுவதும் கவினின் பிரச்னை தான் பெரிதாக பேசப்பட்டது. இன்று போட்டியாளர்களை சந்திக்க வரும் கமலிடம் சென்ற வார பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக குறும்படம் கேட்கின்றனர் போட்டியாளர்கள்.
 | 

உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் முழுவதும் கவினின்  பிரச்னை தான் பெரிதாக பேசப்பட்டது. இந்த வாரம் நடந்த கடிகாரம் டாஸ்கின் பொது மீரா மிதுனை கவின் கிண்டல் செய்த விவகாரம், அதோடு சாக்ஷிக்கும் கவினுக்குமான காதல் பிரச்னை என இந்த வாரம் முழுக்க கவினை சுற்றிதான் பிரச்னைகள் வலம் வந்தன .

இந்நிலையில், இன்று போட்டியாளர்களை சந்திக்க வரும் கமலிடம் சென்ற வார பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக குறும்படம் கேட்கின்றனர் போட்டியாளர்கள்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP