மக்களின் அனுதாபத்திற்காக நடிக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று!

சேரன் மற்றும் கவினை மக்களின் அனுதாபத்திற்காக அலையும் பரிதாபங்கள் என தர்ஷன் குறிப்பிடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

மக்களின் அனுதாபத்திற்காக நடிக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்களின் குணங்கள் குறித்த டாஸ்க் வைக்கப்படுள்ளது. அதன்படி சேரன்  மற்றும் கவினை மக்களின் அனுதாபத்திற்காக அலையும்  பரிதாபங்கள் என தர்ஷன் குறிப்பிடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP