Logo

ஏ ஆர் ரகுமானின் இசை  நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தளபதி?

YMCA மைதானத்தில் நடைபெற உள்ள ஏ ஆர் ரகுமானின் இசைக் கச்சேரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அழைப்பு பிகில் படக்குழுவினருக்கு விடுக்கப்பட்டிருக்கிறதாம். இதன் காரணமாக நடிகர் விஜய் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என தெரிகிறது.
 | 

ஏ ஆர் ரகுமானின் இசை  நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தளபதி?

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகிவரும்  படம் பிகில். இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

பிரமாண்ட பொருட் செலவில் உருவாகும் இந்த படத்திற்காக இசையமைத்து வருகிறார்  ஏஆர்ரகுமான்.  இந்நிலையில்  இன்று மாலை  YMCA  மைதானத்தில் நடைபெற உள்ள ஏ ஆர் ரகுமானின் இசைக் கச்சேரி நிகழ்ச்சியில்  கலந்து கொள்வதற்கான அழைப்பு பிகில் படக்குழுவினருக்கு விடுக்கப்பட்டிருக்கிறதாம். இதன் காரணமாக நடிகர் விஜய் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP