சினிமா காட்சிகள் நாளை ரத்து

சீன அதிபர் வருகையைமுன்னிட்டு ஈ.சி.ஆர்., மாமல்லபுரம் பகுதியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் சினிமா காட்சிகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 | 

சினிமா காட்சிகள் நாளை ரத்து

சீன அதிபர் வருகையைமுன்னிட்டு ஈ.சி.ஆர்., மாமல்லபுரம் பகுதியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் சினிமா காட்சிகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈ.சி.ஆர்., பகுதியில் உள்ள திரையரங்குகளில் நாளை மறுநாளும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜூஜின்பிங் மாமல்லப்புரத்தில் நாளை சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP