படு க்ளாமராக கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன சர்ச்சை நடிகை வீடியோ!

இவ்வளவு ஹாட்டாவா கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லுவாங்க – மீரா மிதுனை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன் உள்ளாடைகள் அணியாமல் படுக் கவர்ச்சியான ஆடைகளில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 | 

படு க்ளாமராக கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன சர்ச்சை நடிகை வீடியோ!

மீராமிதுனையும் சர்ச்சையையும் பிரித்தெடுக்க முடியாதது. மாடல் நடிகையான மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அதிகமாக பேசப்பட்டு வருகிறார்.சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன் உள்ளாடைகள் அணியாமல் படுக் கவர்ச்சியான ஆடைகளில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

                                              படு க்ளாமராக கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன சர்ச்சை நடிகை வீடியோ!படு க்ளாமராக கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன சர்ச்சை நடிகை வீடியோ!

                                        படு க்ளாமராக கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன சர்ச்சை நடிகை வீடியோ!


இந்தநிலையில் தான் படுகவர்ச்சியான சேலை அணிந்த புகைப்படத்துடன் கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ்க்கு கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம் ஆகியப் படங்களைப் பகிர்ந்து தான் வாழ்த்துக்களை சொல்லுவார்கள். ஆனால் புனிதமான கிறிஸ்துமஸ் விழாவிற்கு சற்றும் சம்மந்தமில்லாத இந்த ஹாட்டான போட்டோ தேவைதானா என்று மீரா மிதுனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1209714450464309249?ref_src=twsrc%5Etfw

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP