Logo

பிகில் ஆடியோ லாஞ்சில் செய்யப்பட்டுள்ள மாற்றம் !

22ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே செப்டம்பர் 19ம் தேதி ஆடியோ லாஞ்ச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

பிகில் ஆடியோ லாஞ்சில் செய்யப்பட்டுள்ள மாற்றம் !

பிகில்  படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச்  வரும் செப்டம்பர் 22 ம் தேதி நடைபெற உள்ளதாகவும். அந்த நிகழ்வை நேரலையில்  சன் டிவியில் ஒளிபரப்பாக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் 22ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே செப்டம்பர் 19ம் தேதி ஆடியோ லாஞ்ச்  செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP