Logo

பிரமாண்ட சண்டை காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள  'சாஹோ' பட ட்ரைலர் உள்ளே! 

'சாஹோ' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது . ஹாலிவுட் படங்களின் அளவிற்கு அதிரடி சண்டை காட்சிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது இந்த ட்ரைலர்.
 | 

பிரமாண்ட சண்டை காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள  'சாஹோ' பட ட்ரைலர் உள்ளே! 

சுஜீத்ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'.  இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர்.  இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்-இஷான்-லாய் இசையமைத்துள்ளார். 

மேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகிய இந்தப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி   திரைக்கு வர உள்ளது.  இந்நிலையில் படத்தின்  ட்ரைலர் வெளியாகியுள்ளது . ஹாலிவுட்  அளவிற்கு அதிரடி சண்டை காட்சிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது இந்த ட்ரைலர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP