ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஜீவி!

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகம் காட்டி வரும் ஜீவி பிரகாஷ், ஹாலிவுட்டில் கால் பாதிக்கவுள்ளார். இந்த படத்தை Ricky Burchell என்பவர் இயக்க டெல் கணேசன் என்பவர் தயாரிக்கவுள்ளார்
 | 

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஜீவி!

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகம் காட்டி வரும் ஜீவி பிரகாஷ், ஹாலிவுட்டில் கால் பாதிக்கவுள்ளார். இந்த படத்தை Ricky Burchell என்பவர் இயக்க டெல் கணேசன் என்பவர் தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கு TrapCity என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஜீவி!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP