பிஸியாக உள்ள பிக்பாஸ் பிரபலம்!

ஹரிஷ் கல்யாண், இந்தியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற 'விக்கி டோனர்' படத்தின் தமிழ் ரீமெக்கில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். நகைச்சுவை படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு" தாராள பிரபு" என பெயிரிடப்பட்டுள்ளதாம்.
 | 

பிஸியாக உள்ள பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண், இளன் இயக்கத்தில் நடித்த, "பியார் பிரேமா காதல்" படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயக்கொடி இயக்கத்தில் "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" திரைப்படத்தில் நடித்திருந்தார்.  அதனை தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், இந்தியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற 'விக்கி டோனர்' படத்தின் தமிழ் ரீமெக்கில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். நகைச்சுவை படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு" தாராள பிரபு" என பெயிரிடப்பட்டுள்ளதாம். இந்த படத்தை 'யுத்தம் சரணம்' என்னும் தெலுங்கு படத்தை இயக்கிய கிருஷ்ணா மாரிமுத்து இயக்கவுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP