‘கன்னிமாடம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

‘ஈரநிலம்’ படத்தில் அறிமுகமாகியவர் நடிகர் போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு ‘கன்னிமாடம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் இரண்டாம் லுக் போஸ்ட்டர் இன்று மாலை வெளியாகியுள்ளது.
 | 

‘கன்னிமாடம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

‘ஈரநிலம்’ படத்தில் அறிமுகமாகியவர் நடிகர் போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு ‘கன்னிமாடம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.  

ஹஷீரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீராம், காயத்ரி ஆகிய இருவரும் கதைநாயகன்-நாயகியாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள இந்த படத்தின் இரண்டாம் லுக் போஸ்ட்டர் இன்று மாலை  வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP