Logo

தமிழக நடிகர் நடிக்கும் ஆங்கிலத் திரைப்படம் : பர்ஸ்ட் லுக் உள்ளே!

தூங்காவனம், ஆடுபுலியாட்டம் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தவர் சம்பத் ராஜ். இவர் தற்போது ’பியர்ல் இன் தி பிளட்’ என்னும் ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
 | 

இந்த படத்தை கன்னடாவை சேர்ந்த இயக்குனர் கென் காண்டியா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP