நேர்கொண்ட பார்வை வசூலில் சாதனை - நெகிழ்ந்து போன போனி கபூர் 

திரைக்கு வந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது நேர்கொண்ட பார்வை படம் . அதோடு விடுமுறை அல்லாத நாளில் வெளிவந்த படங்களில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை மட்டும் தான் இந்த அளவிற்கு வசூல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

நேர்கொண்ட பார்வை வசூலில் சாதனை - நெகிழ்ந்து போன போனி கபூர் 

போனி கபூர் தயாரிப்பில் கடந்த 8ம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை . வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், தல அஜித்தின் வித்யாசமான நடிப்பில் வெற்றி நடை போட்டு வருகிறது .  

திரைக்கு வந்த இரண்டு நாட்களில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது இந்த படம் . அதோடு விடுமுறை அல்லாத நாளில் வெளிவந்த படங்களில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை மட்டும் தான், இந்த அளவிற்கு வசூல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து ட்வீட் செய்துள்ள தயாரிப்பாளர் போனி கபூர், படத்தின் மாபெரும் வெற்றிக்காக ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP