’பாட்டில் கேப் சேலஞ்’ செய்த பாலிவுட்  பிரபலங்கள் 

பாலிவுட் பிரபலங்கள் பலரும் புது புது யுத்திகளை பயன்படுத்தி தண்ணீர் பாட்டில் மூடியை திறக்கும் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோக்கள் உலகில் உள்ள பலரால் மிக வேகமாக பார்க்கப்பட்டு வருகிறது.
 | 

’பாட்டில் கேப் சேலஞ்’ செய்த பாலிவுட்  பிரபலங்கள் 

சமீப காலமாக ஒரு புதுமையான சவால் வீடியோ இணைய தளங்களில் ப;ரவி வருகிறது. இந்த சேலஞ்சை தொடர்பான வீடியோக்கள்  வைரலாகி வருகிறது.  அதோடு பாலிவுட் பிரபலங்கள் பலரும் புது புது யுத்திகளை பயன்படுத்தி தண்ணீர் பாட்டில் மூடியை திறக்கும் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோக்கள் உலகில் உள்ள பலரால் மிக வீக்கமாக பார்க்கப்பட்டு வருகிறதும். 

அதன்படி பலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், ஜிம் ஒர்கவுட்டின் போது, தனது தண்ணீர் பாட்டில் அருகே வந்து பாட்டில் மூடியை ஊதி திறக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Don’t thakao paani bachao

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

அதேபோல் 2.0 திரைப்படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார், தனது  காலால் பாட்டில் மூடியை திறக்கும் ஸ்டண்ட் வீடியோவை பதிவிட்டுள்ளார். 

 

இவர்களை தொடர்ந்து, சைனா நேவால் வாழ்க்கை வரலாற்று படத்தின் நாயகியாக நடித்து வரும் பரினிதி சோப்ரா, தந்து பேட்மிண்டன் பேட் மூலம் தண்ணீர் பாட்டிலின் மூடியை கழற்றி அசத்தியுள்ள வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sidoooo this is my version! 🤣🤣🌈 @sidmalhotra #BottleCapChallenge #KHADKEGLASSY OUT NOW!

A post shared by Parineeti Chopra (@parineetichopra) on

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP