தேவதையாக காட்சியளித்த பாலிவுட் நடிகை!

தீபிகா, தனது உடை அலங்காரத்தால் அனைவரையும் கவர்ந்தார். அவர் அணிந்து வந்த இளஞ்சிவப்பு ஜாகுவாட் கவுன், முப்பரிமாண எம்ப்ராய்ட்ரியால் அலங்கரிக்கப்பட்டு தீபிகாவை ஒரு தேவதை போல காட்சியளிக்க செய்தது.
 | 

தேவதையாக காட்சியளித்த பாலிவுட் நடிகை!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்ட்யூம் இன்ஸ்ட்டியூட்டில் நடைபெற்ற மெட்டா காலாவில் பங்கு பெற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக வந்த தீபிகா, தனது உடை அலங்காரத்தால் அனைவரையும் கவர்ந்தார். அவர் அணிந்து வந்த இளஞ்சிவப்பு  ஜாகுவாட் கவுன், முப்பரிமாண எம்ப்ராய்ட்ரியால் அலங்கரிக்கப்பட்டு தீபிகாவை ஒரு தேவதை போல காட்சியளிக்க செய்தது.

தேவதையாக காட்சியளித்த பாலிவுட் நடிகை!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP